இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics

Deal Score0
Deal Score0

இயேசுவின் நாமம் புது பெலன்
இயேசுவின் நாமம் அது ஜீவன்
இயேசுவின் நாமம் வல்லமை
இயேசுவின் நாமம் மகத்துவம்
இயேசுவின் நாமம் – 2

அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே

1.நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர் – அல்லேலுயா

2.இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம் – அல்லேலுயா

Yesuvin Naamam Puthu Belan
Yesuvin Naamam Athu Jeevan
Yesuvin Naamam Vallamai
Yesuvin Naamam Magathuvam
Yesuvin Naamam

Hallelujah ummai paduven
Hallelujah ummai potruven
Hallelujah ummai Aradhipen Yesuvae

1. Neer Enthan Kanmalai Neer Enthan Koottai
Neer enthan Ratchakar Kaarunya Devanae
Neer Enthan Adaikalam Neer enthan kedakam
Neer en Devan Thuthiku paathirar

2.Yesuvin Rattham Viduthalai
Yesuvin Rattham Athu Jeyam
Yesuvin Rattham Saavai vellum
Yesuvin Rattham Athisayam

Scale – Cmaj Tempo – 135 4/4
Song – Yesuvin Naamam

C F G
இயேசுவின் நாமம் | புது பெல | ன்
C F G
இயேசுவின் நாமம் | அது ஜீவ |ன்
C F G
இயேசுவின் நாமம்| வல்ல | மை
C F C
இயேசுவின் நாமம் | மகத்து | வம்

C F G
அல்லேலுயா உம்மை | பாடு | வேன்
C F G
அல்லேலுயா உம்மை | போற்று | வேன்
C F G C
அல்லேலுயா உம்மை| ஆராதி | பேன் | இயேசுவே
C9 F9 G9
நீர் எந்தன் கன்மலை | நீர் எந்தன் | கோட்டை
C9 G9 F9
நீர் எந்தன் இரட்சகர் | காருண்ய | தேவனே
C9 F9 G9
நீர் எந்தன் அடைக்கலம் | நீர் எந்தன் | கேடகம்
C9 G9 F9
நீரே என் தேவன் | துதிக்கு | பாத்திரர் – அல்லேலுயா

2.இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம் – அல்லேலுயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo