இயேசுவின் பின்னே போக – Yesuvin Pinnae poga
இயேசுவின் பின்னே போக – Yesuvin Pinnae poga
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (4)
சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (4)
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (4)
Yesuvin Pinnae poga Thuninthean
Pin nokkean Naan
Siluvai En Munnae
Ulagam En pinnae
Pin Nokkean Naan
Karthar En Mithuru Saathaan En Sathuru
Pin Nokkean Naan