இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden
இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden
இயேசுவில் என் தோழனை கண்டேன்
எனக்கெல்லாம் ஆனவரே
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
சாரோனின் லீலி புஷ்பம்
அவரை நான் கண்டு கொண்டேன்
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
துன்பம் துக்கங்களில்
ஆறுதல் அளிப்பவரே
என் பாரமெல்லாம்
சுமப்பேன் என்றவரே
சாரோனின் லீலி புஷ்பம்
அவரை நான் கண்டு கொண்டேன்
பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே
உலகோர் எல்லாம் கை விட்டாலும்
சோதனைகள் நேரிட்டாலும்
இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனே
அவர் என்னை மறப்பதில்லை
திக்கறோனாய் கைவிடார்
அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன்
மகிமையில் நான் கீரீடம் சூடி
அவர் முகம் ஞான் கண்டிடுவேன்
அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே
Yeshuvil en thozhanai kanden
Enak ellaam anavarae
Pathinaayirangalil azhagil sirandhorae
Sharonin leeli pushpam
Avarae naan Kandu konden
Pathinaayirangalil azhagil sirandhorae
Thumbam dhukangalathil
aaruthal allippavarae
En baramellam sumappen entravae
Sharonin leeli pushpam
Avarae naan kandu konden
Pathinaayirangalil azhagil sirandhorae
Ullokerellam kaivittaalum
Shodhanaikal nearittalum
Yeshu rakshakar enthan thangum thozhanae
Avar ennai marappaththillai
thikkatroraai kaividaar
Avar siththam naan endrum seithu jeevippen
Mahimayil naan kireedam soodi
Avar mugam naan kandiduven
Angu jeeva nathi purandu oodumae