இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2
அவர் கிருபையால இன்னும் வாழுறேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2
1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2
கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே – 2
2 . அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை – 2
போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
போராட வேண்டியது நீ இல்லை அவரு -2
Yesuappa oda chellapilla nan
Avar irukaiyila kalangidamaatain -2
Ulagam thalli vidum pothu enna thookivitaru
Avar kiruba thanthu ennaiyum nikka vacharu -2
Avar kirubaiyala innum vazhurein
Avar seitha nanmaiya paatta padurein -2
1. Yesuappa oda karam unmel illainu sonna
Manithan unnai kavuthi vittu poiduvan summa -2
Karuvaraiyil un karam pidithaar aloo
Kadaisivarai unnai nadathiduvarae -2
2. Appanu koopida thanthaar buthirasuvigaratha
Pillaiya koopitu paaru neeyum oru vartha -2
Poratannu therinja odana vanthuduvaar unaku
Porada vendiyathu nee illa avaru -2