இயேசு என்னோடு – Yesu Ennodu Song lyrics
இயேசு என்னோடு, இயேசு என்னோடு
இயேசு என்னோடு
என் இயேசு என்னோடு – 2
கர்த்தர் என் மேய்ப்பரே
நான் தாழ்ச்சியடையேனே
என்னை புல்லுள்ள இடம் மேய்த்து
தண்ணீரண்டை நடத்திடுவார்
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இயேசு என்னோடு
இயேசு என்னோடு, இயேசு என்னோடு
இயேசு என்னோடு என் இயேசு என்னோடு
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மை கிருபை என்னைத்தொடரும்
நான் கர்த்தரின் வீட்டிலே
நிலையாய் நிலைத்திருப்பேன்
என் சத்துருக்கள் முன்பாக
எழும்பி வந்தாலும்
தேவரீர் என்னோடு இயேசு என்னோடு
இயேசு என்னோடு, இயேசு என்னோடு
இயேசு என்னோடு
என் இயேசு என்னோடு – 2