இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு – Isravaele Magilnthu Kalikooru
இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு – Isravaele Magilnthu Kalikooru
இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு – அல்லேலூயா – 2
நம் பாவம் போக்கிடவே, நம் சாபம் நீக்கிடவே – 2
வானம் விட்டு புவியில் இயேசு பாலன், பிறந்தாரே
செங்கடலின் முன்நின்ற போது அன்று, பதறினர் – 2
செங்கடல் பிளந்து அன்று ஓர் வழி திறந்தார் தேவன் – 2
நம் வாழ்வினில் வழிகள் திறந்திடவே, பிறந்தாரே
மாராவினில் கசந்த நீரண்டையில், கலங்கினர் – 2
தண்ணீரை மதுரமாக மாற செய்தார் தேவனே – 2
நம் வாழ்வினை மதுரமாய் மாற்றவே, பிறந்தாரே
தம் முன் நின்ற எரிகோ கோட்டையினால், திகைத்தனர் – 2
எக்காளம் முழங்கிடவே எரிகோ தகர்ந்திட்டதே – 2
நம் வாழ்வினில் தடைகள் நீக்கிடவே, பிறந்தாரே
இஸ்ரவேலே மகிழ்ந்து களிகூரு – அல்லேலூயா – 2
நம் பாவம் போக்கிடவே, நம் சாபம் நீக்கிடவே – 2
வானம் விட்டு புவியில் இயேசு பாலன், பிறந்தாரே
Isravaele Magilnthu Kalikooru song lyrics in english
Isravaele Magilnthu Kalikooru Alleluya -2
Nam Paavam Pokkidavae Nam Saabam Neekkidavae -2
Vaanam Vittu Puviyil Yesu Paalan Pirantharae
Sengadalin Mun Nintra Pothu Antru Patharinar-2
Sengadal Pilanthu Antru Oor Vazhi Thiranthaar Devan-2
Nam Vaalvinil Vazhigal Thiranthidavae Pirantharae
Maravinil Kasantha Neerandaiyil Kalanginar-2
Thanneerai Mathuramaga Maara seithaar Devanae-2
Nam Vaalvinai Mathuramaai maattravae Pirantharae
Tham Mun Nintea Eriho Koattaiyinaal Thigaithanar-2
Ekkaalam Mulangidavae Eriho Thagarnthittathae-2
Nam Vaalvinil Thadaigal Neekkidavae Pirantharae
Isravaele Magilnthu Kalikooru Alleluya -2
Nam Paavam Pokkidavae Nam Saabam Neekkidavae -2
Vaanam Vittu Puviyil Yesu Paalan Pirantharae