உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa

Deal Score+1
Deal Score+1


உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2
என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

3.தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா -2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo