உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2
பகலினிலும் இரவினிலும்-2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2