உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum
Lyrics
உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே
எனக்கொன்றும்
குறையில்லப்பா
உம்ம விட்டா
யாரும் இல்லபா
1)மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே!
2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே