உங்க பெயரை சொல்லும் – Unga Peyarai Sollum

Deal Score0
Deal Score0

உங்க பெயரை சொல்லும் – Unga Peyarai Sollum

உங்க பெயரை சொல்லும் போதெல்லாம்
என் நாவும் இனிக்குதய்யா
உங்க பெயரை நினைக்கும்போதெல்லாம்
என்உள்ளம் மகிழுதய்யா

இயேசுவே மதுரமே-4

தேனிலும் தெளிதேனிலும் இனிமையான இயேசுவே
தேனிலும் தெளிதேனிலும்
மதுரமான இயேசுவே
(உங்க பெயரை)

1. ஜீவனைக் கொடுத்திடும்
ஜீவ அப்பம் நீர்தானே
ருசித்திடும் யாவரும் பாக்யவான்கள் ஆவாரே – இயேசுவே மதுரமே
(உங்க பெயரை)

2. உங்க வார்த்தைப் புசிக்கும்போது
தேனைப் போல இனிக்குதே
வசனத்தைப் பேசப்பேச
ஆனந்தமும் பெருகுதே
– இயேசுவே மதுரமே (உங்க பெயரை)

3. மெய்யான திராட்சைச் செடியே
உம்மில் என்னைக் கொடியாக
இணைத்ததால் எந்தன் வாழ்வும் மதுரமாக மாறிற்றே
– இயேசுவே மதுரமே (உங்க பெயரை)

YESUVE MADHURAME | New Tamil Christian song 2023 | Pr.Rajesh kanna | #christiansongs #worshipsongs

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo