உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics

Deal Score0
Deal Score0

உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா-2

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
– உங்க வருகைக்காக

1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே

2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே

வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

Unga Varukaikkaka enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa-2

Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae innum Aayaththappaduththanumae
Intha ulagai naan Aathaayappaduththanumae
Umakkaga Intha ulagai naan Aathaayappaduththanumae
-Unga varugaikkaga

1.Kadaici kaala adayaalangal nadakkindrathae
Varugaikkana kaariyangal nadakkindrathae-2
Aavi aathma sreeram ellaam parisuththamaaganumae-2
Innum umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa-2
-Aayaththamaaganamae

2.Sabaigal ellam ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga Jebikkanumae-2
Desaththirkaaga (Thirappil) Nirkanumae-2
Innum umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa-2
-Aayaththamaaganamae

Varuga Raajjiyam Varuga-4
Ummodu sernthu vaazha enakku aasa-2
Varuga Raajjiyam Varuga-2
Ummodu sernthu vaazha enakku aasa-2

6/15/2020 Update
27. u003cstrongu003eகர்த்தர்u003c/strongu003e ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.u003cbru003eAnd the LORD said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him in the mount of God, and kissed him. u003cstrongu003eயாத்திராகமம்u003c/strongu003e : Exodus:4
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo