உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar

Deal Score0
Deal Score0

உன் தலையை உயர்த்துவார்
உன்னை நிலை நிறுத்திடுவார்
உன் தடைகளை தகர்த்திடுவார்
உனக்கு முன்னே நடந்திடுவார்-2

புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை மறப்பதில்லை-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo