உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu
உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu
உன் தூசியை உதரிடு எழும்பு மகனே
உன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே
உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளே
உன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே
எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2
1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளே
உன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே
உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2
2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்
கர்த்தர் உன்னோடு என்றும் இருக்கிறார்
இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார் -2
உன்னோடு யாரும் இல்லை என்று சோர்ந்து போனாயோ
மோசேயோடு இருந்த தேவன் உன்னோடு இருக்கிறார்-2
பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே
எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகளே
உயர்த்துவார் உயர்த்துவார் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்
இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார்
பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே /மகளே