உமக்காக காத்திருப்போம் – Umakaaga Kaathirupom

Deal Score0
Deal Score0

உமக்காக காத்திருப்போம் – Umakaaga Kaathirupom

உமக்காக காத்திருப்போம்
உமக்காக காத்திருப்போம் – 2
வருவேன் என்று சொன்னவரே
சீக்கிரம் வாருமைய்யா – 2

அல்லேலூயா அல்லேலூய
அல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2
என்னை அழைத்து செல்லுமையா

1. பாவியான என்னை நேசித்தீரே
துரோகியான என்னை மன்னித்தீரே – 2
நீர் விரும்பும் நல்ல பரிசுத்த வாழ்வு
வாழ்ந்திட அருள் தாருமே – 2
கிருபையால் நிற்க செய்யுமே

2.இருளின் மாந்தர் மீட்படைய
உம்மை எங்களுக்காக தந்தவரே-2
உமக்காக நானும் வாழ்ந்திட வேண்டும்
கரங்களில் என்னை அர்ப்பணிக்கிறேன் -2

Umakaaga Kaathirupom Song in English

Umakaaga Kaathirupom
Umakaaga Kaathirupom – 2
Varuvaen Endru Sonnavarae
Seekkiram Vaarumaiya – 2

Aallaeluyaa Aallaeluyaa
Aallaeluyaa Seekkiram Vaarumaiya – 2
Enai Ezhaithu Sellummaiyya

1. Paaviyaana Ennai Nesithirae
Throgiyaana Ennai Mannitheerae – 2
Neer Virumbum Nalla Parisutha Vaazhuv
Vaazhnthida Arul Thaarumae – 2
Kirubaiyaal Nirkka Cheiyumae

2.Irulin Maanthar Meetpadaiya
Ummai Engalukkaga Thanthavarae -2
Umakkaga Naanum Vaalnthida Vendum
Karangalil Ennai Arpanikkirean -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo