உம்மையே புகழ்கிறோம் – Ummaiyae Pugalkirom
உம்மையே புகழ்கிறோம் – Ummaiyae Pugalkirom
உம்மையே புகழ்கிறோம்
உம்மிலே மகிழ்கிறோம்-02
வற்றாத நதியாக வருவீர்
வரங்களை அள்ளி அள்ளி தருவீர்-02
1.உன்னத தேவனே
உம்மையே புகழ்கிறோம்
படைப்பின் ராஜனே
பரஸ்பர தேவன் நீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்-2
வற்றாத நதியாக வருவீர்
வரங்களை அள்ளி அள்ளி தருவீர்
2.யேகோவா தேவனே
உமக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடுவேன்
அனைத்துமே உண்மைகள் – ஸ்தோத்திரம் -2
3.தூதர்கள் நடுவிலே
வசித்திடும் தெய்வமே
துதிகளின மத்தியிலே
வாசம் செய்பவரே
ஸ்தோத்திரம் -2
வற்றாத நதியாக வருவீர்
வரங்களை அள்ளி அள்ளி தருவீர்