உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் துதித்திடுவேன்
உம்மை நான் உயர்த்திடுவேன்
எந்தன் இயேசுவே -2
நீரே எந்தன் வழி
நீரே எந்தன் சத்தியம்
நீரே எந்தன் ஜீவன் – 2
1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2
(நீரே எந்தன் வழி)
2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2
என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2
(நீரே எந்தன் வழி)
3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2
என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2
( நீரே எந்தன் வழி)
Ummai Naan Aaradhippaen
Ummai Naan Thuthithiduvaen
Ummai Naan Uyarthiduvaen
Endhan Yesuvae (2)
Neere Endhan Vazhi Neere Endhan Sathiyam
Neere Endhan Jeevan X(2)
V1.
En Dhukkam Sandhosamaai Maattrineeraiya x(2)
En Kanneerai Kalippaagavae Maatrineeraiya x(2)
(Neerae Endhan Vazhi)
V2.
En Irulai Vezhichamaai Maatrineeraiya x(2)
En Vazhvin Kasappai Madhuramaai Maattrineeraiya x(2)
(Neerae Endhan Vazhi)
V3.
Paavangalai Um Rathathaal Kazhuvineeraiya (2)
Ennaiyum Undhan Pillaiyaai Maattrineeraiya (2)
(Neerae Endhan Vazhi)