உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan
உம்மை போல நல்ல தேவன்
எந்தன் வாழ்வில் யாருமில்லை
என்றென்றும் போற்றிடுவேன் நான் -(2)
chorus
ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை -(2)
உம்மை போற்றுவேன்
உம்மை புகழுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை துதிப்பேன்
என் ஏசுவே
1.யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர்
யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
2.யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே
யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர்
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே