உம்மை போல மாறணுமே

Deal Score0
Deal Score0

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics

►►Tamil Lyrics

உம்மை போல மாறனுமே இயேசையா
நான் உம்மை போல மாறனுமே -2
உம்மை போல மாற்றிடுமே இயேசையா
என்னை உம்மை போல மாற்றிடுமே -2

1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே
உம்மை போல பரிசுத்தம் தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பியே
பரிசுத்த பாதையில் நடத்துமே
அன்புள்ள மனதுருக்கம் தாருமே
உம்மை போல அன்பாக மாற்றுமே
அன்புள்ள ஆவியால் நிரப்பியே
அழகான பாதையில் நடத்துமே

2. சாந்தமும் தாழ்மையும் தாருமே
உம்மை போல மன்னிக்க உதவுமே
ஞானத்தின் ஆவியால் நிரப்பியே
பரலோக பாதையில் நடத்துமே
ஜெபத்தின் ஆவியை தாருமே
உம்மை போல ஆத்ம பாரம் தாருமே
மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே
உந்தனின் பாதையில் நடத்துமே

►►English Lyrics

Ummai poala maaranumae yaesaiyyaa
Ummai poala maaranumae – 2
Ummai poala maatridumae yaesaiyyaa
Ummai poala maatridumae – 2

1.Parisuththam parisuththam parisuththam thaarumae
Ummai poala parisuththam thaarumae
Parisuththa aaviyaal nirappiyae
Parisuththa paadhaiyil nadathumae
Anbulla manadhurukkam thaarumae
Ummai poala anbaaga maatrumae
Anbulla aaviyaal nirappiyae
Azhagaana paadhaiyil nadathumae

2.Saanthamum thaazhmaiyum thaarumae
Ummai poal mannikka udhavumae
Gnaanathin aaviyaal nirappiyae
Paraloaga paadhaiyil nadaththumae
Jebathin aaviyai thaarumae
Ummai poala aathma baaram thaarumae
Mandraattin aaviyaal nirappiyae
Undhanin paadhaiyil nadaththumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tags:

christianmedias
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo