உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics
உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
1.உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய (2)
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
2.கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க (2)
உம் சித்தம் என்னில் நிறைவேற
Um sitham ennil niraivera
Unnadha ennai nan padaikkindren
Uyirppiyum enadhullathai
Unthanukkai naan jeevika (2)
Um sitham ennil niraivera
1.Ulagathin uravugal ennai
Urchaagamizhakka seyya (2)
Ulagathai vendra en dheva
Uruthiyai nilai nirka seyyum (2)
Um sitham ennil niraivera
2.Kaanal neerai amudhaai
Karthaa enni nan alainthaen (2)
Kaatheerae karunaiyaai ennai
Kaagala dhoniyai naan ketka (2)
Um sitham ennil niraivera