உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- UM MUGAM THEDI song lyrics

Deal Score0
Deal Score0

Lyrics Fm 4/4 T 85

உம் முகம் தேடி
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே,
அண்டிநோர்க்கெல்லாம்
அடைக்கலம் நீரே,
அபிஷேகியும் என்னை
அபிஷேகியும், – 2
உம் முகம் தேடி…

1, நாதா உம்
பாதம் நம்பியே
வந்தேன்-2
நலிந்தோர்க்
கெல்லாம் நீர்
நம்பிக்கையே- 2
உம் முகம்…

2, நெருக்கத்தின்
நாளில்
தஞ்சமும் நீரே-2
வலக்கரத்தாலே
இரட்ச்சிக்க
வந்தீர். – 2
உம் முகம்…

3, எப்பக்கத்திலும்
நெருக்கப்
பட்டாலும் -2
ஒடிங்கி நான்
என்றும்
போவதேயில்ல2
உம் முகம்…

4, எளியவனை
என்றும்
மறப்பதே
யில்லை, – 2
சிறுமைப்
பட்டவன்
நம்பிக்கை
நீரே, – 2
உம் முகம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo