உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls

Deal Score0
Deal Score0

உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls

2024 புத்தாண்டுக்கு தேவனாகிய கர்த்தர் Dr. பால் தினகரனுக்கு, “கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்” (ஏசாயா 58:14) என்ற வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார்.
இந்த வசனமானது, 2024 புத்தாண்டுக்கான வாக்குத்தத்த பாடலாக அழகாக எழுதி இசையமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நீங்கள் கர்த்தருக்குள் கனத்தையும் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் காண்பீர்கள். இந்தப் பாடலை கேளுங்கள்; கர்த்தருக்குள் புது நம்பிக்கையையும், புதுப்பெலனையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு அன்பானோரும் இந்தப் பாடலின் மூலம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படி அவர்களோடும் இதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவன்தாமே புதிய ஆண்டில் நீங்கள் மகா உயரங்களுக்கு எழும்பும்படி செய்வாராக. 2024 புத்தாண்டு வாழ்த்துகள்.

God’s promise for this New Year 2024 as given by the Lord Almighty to Dr. Paul Dhinakaran is found in Isaiah 58:14 “‭‭then you will find your joy in the Lord, and I will cause you to ride in triumph on the heights of the land and to feast on the inheritance of your father Jacob.”
The above verse has been beautifully composed as the promise song for New Year 2024. You will find honor, protection and joy in the Lord this year. Listen to this song and be renewed in your hope and strength in the Lord.
Share this song with your loved ones for their blessing as well.
May God raise you to great heights in the coming year. Happy New Year 2024.

Lyrics:
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்
பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்

பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே
பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே
வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே

நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்
நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய்
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்

நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்
நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்

1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்
முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்
உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும்
முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்
உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்
அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் – நீ மேல எழும்பிடுவாய்

2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார்
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான்
மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் – நீ மேல எழும்பிடுவாய்

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 Prayers Call Us 044 45999000
(or) Send your prayer request to the link: http://bit.ly/prayer-request-here

Subscribe to our Jesus Calls YouTube Channel:
https://bit.ly/3rEvO04

Support this Global Ministry:
http://bit.ly/JC_donate​
– – – – – – –

Follow Jesus Calls:
WEBSITE: http://www.jesuscalls.org
FACEBOOK: http://www.facebook.com/jesuscallstamil
INSTAGRAM: https://www.instagram.com/jesuscallsministries/
TWITTER: https://twitter.com/jesuscalls
– – – – – – –

For any Queries or Want to know more:
Toll Free: 1800 425 77 55 (7 AM – 9 PM)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran​ #JesusCallsTamil​ #PrayingForTheWorld​ #JesusCalls

Credits : –

Music Credits:
Promise and concept – Dr. Paul Dhinakaran
Lyrics and Tune – Ps. John Jebaraj
Vocals – Dr. Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Daniel Davidson ,Pr.John Jebaraj, Pr.Benny Joshua, Pr.Gersson Edinbaro, Pr.Zac Robert, Cherie Mitchelle, Pr.Jasmin Faith
Music Produced and Arranged by Isaac D
Keyboards – Isaac D
Guitars and Bass – Keba Jeremiah
Mridangam and kanjira – Kiran
Flutes – Jotham
Veena – Shiva
Strings section – Balaji and Team
Mixed and Mastered by Rupendar Venkatesh
Vocal Processing – Godwin
Recorded at Tapas Studio by Anish Aju and Oasis Recording Studio by Prabhu Immanuel

Video Credits:-
Production Manager – Efi James Stephanas
Video Production by Christan Studios
Filmed by Jehu Christan, Jebi Jonathan & Siby CD
Floor Manager – Anushya Jose Angeline
Edited by Jehu Christan
Colorist – Kowshik KS
Art by Premkumar Baskaran and Trio Eventz
Makeup – Keziah Preetham (Makeup By Kez)
Prompt – Sindhu
BTS – Daniel Karthik and Ajith
Production Asst. – Madhan Sam, Jesudas
Photography – Eben
Designs – Chandilyan Ezra
Motion Poster – Daniel Jabaraj
Special thanks – Jesus Calls Staff

#Jesuscalls #ThePromise2024 #Uyaraparandhiduvaai #newyearsong #newyear2024 #DrPaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #DanielDavidson
#JohnJebaraj #GerssonEdinbaro #BennyJoshua #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2024

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo