உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics
உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உயிரான இயேசுவையே
ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
தூயரே ஆராதிப்பேன்-2
எந்தன் பெலனே ஆராதிப்பேன்
எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்
எந்தன் அரணே ஆராதிப்பேன்
எந்தன் கேடகமே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
தூயரே ஆராதிப்பேன்-2
யெகோவா நிசியே ஆராதிப்பேன்
ஜெயம் தரும் தேவனே ஆராதிப்பேன்
யெகோவா ராஃப்பா ஆராதிப்பேன்
சுகம் தரும் தேவனே ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
தூயரே ஆராதிப்பேன்-4