எங்களுக்கு மீட்பராக – Engalukku Meetparaga
எங்களுக்கு மீட்பராக – Engalukku Meetparaga
1.எங்களுக்கு மீட்பராக
தேவ மைந்தனான நீர்
பூமியில் மா ஏழையாக
மனுபுத்திரன் ஆனீர்.
2.ஆதி தந்தை மூலமாக
வந்த பாவ தோஷத்தை
நீர் சுமந்து, பலியாக
நீக்கினீர் என் பாரத்தை.
3.நாங்கள் உம்மைப்பற்றிக் கொண்டு
நற் போராட்டம் பண்ணியே
பாவம் லோகம் சாவை வென்று
மோட்சம் சேரச் செய்யுமே.
4.வெற்றிகொண்ட பக்தர் சபை
விண்ணோரோடு என்றைக்கும்
உந்தன் ஒப்பில்லாத அன்பை
போற்றிப் பாடித் துதிக்கும்.
Engalukku Meetparaga song lyrics in English
1.Engalukku Meetparaga
Deva Mainthanana Neer
Boomiyil Maa Yealaiyaga
Manupuththiran Aaneer
2.Aathi Thanthai Moolamaga
Vantha Paava Thosaththai
Neer Sumanthu Paliyaga
Neekkineer En Paaraththai
3.Naangal Ummai Pattrikondu
Nar Porattam Panniyae
Paavam Logam Saavai Ventru
Motcham Seara Seiyumae
4.Vettrikonda Bakthar Sabai
Vinnorodu Entraikkum
Unthan Oppillatha Anbai
Pottri Paadi Thuthikkum