எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS
Deal Score0
Shop Now: Bible, songs & etc
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2
1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்)
2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்
கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்)
3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்)