எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar
எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar
எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)
அவரின் கரம் பிடித்து
நடக்கும்போது இன்பமே
அவர் நிழலில் அடைக்கலமாய்
தங்குவதும் கிருபையே
என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த
தூயனை போற்றுவேன்
எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன்
மகனே எதற்கும் திகையாதே
கலங்கி தவிக்காதே
மகளே மனதை அலட்டாதே
கண்ணீரை துடைத்துவிட்டு
விலகாத தேவன் விரைந்து வருவார்
உன் விலங்குகள் யாவும் உடைந்திடும்
எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன்
கிருபையால் நிறைந்தவர்
கருணை உள்ளவர்
அன்பினால் உன்னை ஆட்கொண்டு
ஆறுதல் தருபவர்
நாள் சீரும் சிறப்பும் பொங்கி வழியும்
வாழ்வை உனக்கு தந்திடுவார்
எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)
அவரின் கரம் பிடித்து
நடக்கும்போது இன்பமே
அவர் நிழலில் அடைக்கலமாய்
தங்குவதும் கிருபையே
என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த
தூயனை போற்றுவேன்
எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும் நான் அஞ்சிடேன் (2)
Enthan Karthar velichamaanaar
Etharkum Naan Anjideyn – 2
Avarin Karam Pidithu
Nadukkumbothu Inbamey
Avar Nizhalil Adaikalamaai
Thanguvathum Kirubaiye
Ennai Thooki Eduthu Thuyaram Thudaitha
Thooyanai Pottruven – Enthan Karthar
Maganey Etharkum Thigaiyathey
Kalangi Thavikathey
Magaley Manadhai Alataathey
Kaneerai Thudaithuvidu
Vilagaatha Devan Virainthu Varuvaar
Un vilangugal Yaavum Udaindhidum – Enthan Karthar
kirubaiyaal Niraindhavar
Karunai Vullavar
Anbinaal Unnai Aatkondu
Aarudhal Tharubavar
Nal Seerum Sirappum Pongi Vazhiyum
Vaazhvai Unakku Thandhiduvaar – Enthan Karthar