என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya
என்னால் எதையுமே
செய்ய முடியல
உமது பலமில்லாமல்
எதுவும் முடியல(2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)
என்னால் விழித்திருந்து
ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக
ஜெபிக்க முடியல(2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)
உமது வசனங்களை
வாசிக்க முடியல
உமது வசனங்களை
தியானிக்க முடியல (2)
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் (2)