என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu
என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது
என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்
உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்
உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே