என்னை அழைத்தீர் உம் சித்தம் – Ennai azhaitheer um sitham
என்னை அழைத்தீர் உம் சித்தம் – Ennai azhaitheer um sitham
என்னை அழைத்தீர் உம் சித்தம் செய்ய புறசாதி என்று பாராமல் என் பாவங்களை நீர் எண்ணாமல் பரிகாரியே நீர் என்னை அழைத்தீர்
நல்லவரே வல்லவரே என் மீது அன்பு உள்ளவரே
மோசேவை நீர் அழைத்தீர் இஸ்ரவேலை விடுவித்திட(உம் ஜனத்தை விடுவித்திட)
யேகோவா உன் நாமத்தினால்
செங்கடலை கடக்க செய்திர் (மகிமையே காணசெய்திர்)
நல்லவரே வல்லவரே என் மீது அன்பு உள்ளவரே.
தாவிதை நீர் அழைத்தீர் கோலியாத்தை முறியடிக்க எல்சாடாய் உன்நாமத்தினால் அதிசயம்(அற்புதம்) காணசெய்திர்
Ennai azhaitheer um sitham Lyrics in English
Ennai azhaitheer um sitham seiya purajaathi endru paaramal en paavangalai neer ennamal parigariye neer ennai azhaitheer
Nallavare vallavare en meedhu anbu ullavare
Mosevai neer azhaitheer israelai viduvithida ( um janathai viduvithida)
Yogova un naamathinal sengadalai kadaka seidheer ( magimaiyai kaana seidheer)
Nallavare vallavare en meedhu anbu ullavare
Dhavidhai neer azhaitheer koliyathai muriadika elsaadaai un naamathinal adhisayam (arputham) kaana seidheer