என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar
என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே
நான் காண ஏங்கும் அழகும் நீரே
என் ஜீவன் தந்த நித்யரே-2
இயேசுவே இயேசுவே-4
தாயின் கருவில் என்னை கண்டு
என் கரம் பிடித்துக்கொண்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து
உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே
பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை
உம் இரத்தம் மீட்டதே
சிலுவை நிழலின் வல்லமை
புது ஜீவன் தந்ததே-2
இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே…- என்னை காக்கும்
NALLA MEIPPAN – நல்ல மேய்ப்பன்
Ennai Kakkum Nalla Meippar song lyrics in english
Ennai Kakkum Nalla Meippar
Enthan Vaazhvin Velichcham Neerae
Naan Kaana Yengum Azhagum Neerae
En Jeevan Thantha Nithyarae-2
Yesuvae Yesuvae-4
Thaayin Karuvil Ennai Kandu
En Karam Pidiththukkondeer
Ennai Ullankaiyil Varaintheduththu
Ummodu Inaiththuvitteer-2-Yesuvae
Paavaththin Vilimbil Iruntha Ennai
Um Raththam Meettathae
Siluvai Nizhalin Vallamai
Puthu Jeevan Thanthathae
Yesuvae En Jeevanae
Yesuvae En Ratchakarae
Yesuvae En Meipparae
Yesuvae -Ennai Kakkum