என்னை கைவிடாத இயேசு – Ennai Kaividatha Yesu
என்னை கைவிடாத இயேசு – Ennai Kaividatha Yesu
என்னை கைவிடாத இயேசு நீங்கதான்
என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீங்கதான்
1.என் பெலனும் என் சுகமும் நீங்கதான்
என் வழியும் என் ஏக்கமும் நீங்கதான்
2.இருப்பவரும் இருந்தவரும் நீங்கதான்
எனக்குள்ளே இருப்பவரும் நீங்கதான்
3.மரித்தவரும் உயிர்த்தவரும் நீங்கதான்
என்னை மகிமையில் சேர்ப்பவரும் நீங்கதான்
4.என்னை அழைத்தவரும் நடத்துவதும் நீங்கதான்
என்னை அபிஷேகம் செய்தவரும் நீங்கதான்
5.என்னை அடிப்பவரும் அணைப்பவரும் நீங்கதான்
என்னை உருவாக்கி மகிழ்பவரும் நீங்கதான்
6.என் தேவைகளை சந்திப்பவர் நீங்கதான்
எனக்கு தேனைப்போல இனிப்பவரும் நீங்கதான்
7.என் வலப்பக்கமும் இடப்பக்கமும் நீங்கதான்
என்னை வழுவாமல் காப்பவரும் நீங்கதான்
8.என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் நீங்கதான்
உம் அருகில் வைத்து பார்ப்பதும் நீங்கதான்