என்னை தேடாத இடமில்லை – Ennai Thedathe Idamilai
என்னை தேடாத இடமில்லை – Ennai Thedathe Idamilai
என்னை தேடாத இடமில்லை தேவனே
நீர் தேடியும் வரவில்லை தேவனே
நீர் அழைத்த போதும் வரவில்லை
நான் வாழ்ந்த போதும் அறிவில்லை
கண்ணின் மயக்கம் இன்பம் எல்லாம்
இயேசுவை நான் மறந்துவிட்டேன்
துரோகியாக வாழ்ந்த என்னை
அன்பை காட்டி நேசித்தீரே
பாலைவனத்தில் அலைந்தபோதும்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
உண்ண உணவும்
உடுக்க உடையும்
கொடுத்து என்னை போசித்தீரே
துன்ப நேரம் சோர்ந்து நின்றேன்
துயரம் எல்லாம் துடைத்து விட்டீர்
தோல்வி என்று
நினைத்திருந்தேன்
ஜெயத்தை கொடுத்த இயேசு ராஜா.
Ennai Thedathe Idamilai song lyrics in English
Ennai Thedathe Idamilai Devanae
Neer Theadiyum Varavillai Devanae
Neer Alaiththa Pothum Varavillai
Naan Vaalntha Pothum Arivillai
Kannin Mayakkam Inbam Ellaam
Yesuvai Naan Maranthuvittean
Thurogiyaaga Vaalntha Ennai
Anbai Kaatti Neasitheerae
Paalaivanaththil Alaintha Pothum
Paathukaathu Nadaththi Vantheer
Unna Unavum
Udukka Udaiyum
Koduththu Ennai Poshiththeerae
Thubna Nearam Sornthu Nintrean
Thuyaram Ellam Thudaiththu Vitteer
Thoalvi Entru
Ninaithirunthean
Jeyaththai Koduththa Yesu Raaja