என் ஆத்துமாவில் – EN Aathumaavil
என் ஆத்துமாவில் என் முழு உள்ளத்தில்
என் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன்
ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
வாழ்திடுவேன் வணங்கிடுவேன்
1. நன்மைகள் செய்த தேவனை போற்றியே புகழுவேன்
உம் வழியை உம் கிரியை தெரியப்படுதினீரே
2. தேசத்தில் சேமம் பெற்றிட பாவத்தை கழுவிடும்
தாழ்திடுவேன் ஜெபிதிடுவேன் உம் முகத்தை தேடிடுவேன்
3. எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவிட செய்யுமே
சபைகளெல்லாம் ஆவியினால் நிறம்பிட செய்திடுமே
என் ஆத்துமாவில் – EN Aathumaavil