என் மீட்பர் இயேசு நாயகா – Yen Meedpar Yesu Nayaga
என் மீட்பர் இயேசு நாயகா – Yen Meedpar Yesu Nayaga
என் மீட்பர் இயேசு நாயகா
உம் அனாதி அன்பின் கிரியையில்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்
ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா
என் பாவத்தால் அழிந்தேனே
மெய் இன்பத்தை வெறுத்தேனே
பொல்லா உலகை நேசித்தேனே
நல்லா நீர் கிருபைக்கூருமே
பொல்லா உலகை நேசித்தேனே
நல்லா நீர் கிருபைக்கூருமே
ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா
வஞ்சக லோக மாயையில்
நெஞ்சை அமிழ்த்தி மாண்டிடும்
பஞ்சமா பாதகனாம் என்னை
தஞ்சம் நீர் தந்தாட்க்கொள்ளுமே
பஞ்சமா பாதகனாம் என்னை
தஞ்சம் நீர் தந்தாட்க்கொள்ளுமே
ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா
என் அண்டை சேரும் பாவியை
தள்ளேன் என்றுரைத்தவரே
உம் ஆசி பெற்றோனாய் விளங்க
தந்தேன் என்னை முற்றிலுமாய்
உம் ஆசி பெற்றோனாய் விளங்க
தந்தேன் என்னை முற்றிலுமாய்
ஆ ஒப்பற்ற கல்வாரியே
உம் அன்பை யார் கூறுவார்
நீர் பக்தியற்ற பாவியை கல்வாரி காட்சியளித்தே
உம் பாதம் அண்டப்பண்ணுமே
என் மீட்பர் இயேசு நாயகா
உம் அனாதி அன்பின் கிரியையில்
மா நீச பாவி என்னையுமே
கல்வாரி அண்டை ஏகுவீர்
என் மீட்பர் இயேசு நாயகா
https://www.worldtamilchristians.com/blog/siluvai-nayaga-deva-christian-song-lyrics/