என் ரட்சகர் எல்லாருக்கும் – En Ratchakar Ellorukkum
என் ரட்சகர் எல்லாருக்கும் – En Ratchakar Ellorukkum
1.என் ரட்சகர் எல்லாருக்கும்
மகா தயாபரர்,
எக்கீர்த்தி கனம் துதிக்கும்
எப்போதும் பாத்திரர்.
2.என் பெற்றோர் வீட்டார் நேசராய்
இருந்தும், யேசுதாம்
யாரையும் பார்க்க உண்மையாய்
விளங்கும் நேசராம்.
3.நான் வாடா க்ரீடம் தரிக்க
முள் க்ரீடம் சூடினார்,
தேவன்பு நன்றாய் விளங்க
மா கஸ்தியும் பட்டார்.
4.பிதாவின் சாயல் தரித்தும்.
மகா அன்புடனே
கொடூர வெட்க சாவுக்கும்
அவர் உட்பட்டாரே.
5.எப்போதும் இதை நினைத்து
இவ்வேழை அடியேன்,
மீட்பரே, உம்மை வாஞ்சித்து
பின்பற்றி நடப்பேன்.
En Ratchakar Ellorukkum song lyrics in English
1.En Ratchakar Ellorukkum
Maha Thayaparar
Ekkeerththi Kanam Thuthikkum
Eppothum Paathirar
2.En Pettor Veettaar Neasaraai
Irunthum Yesuthaam
Yaaraiyum Paarkka Unmaiyaai
Vilangum Neasaraam
3.Naan Vaada Kiridam Tharikka
Mul Kiridam Soodinaar
Devanbu Nantraai Vilanga
Maa Kasthiyum Pattaar
4.Pithavin Saayal Thariththum
Maha Anbudanae
Kodura Vetka Saavukkum
Avar Utpattaarae
5.Eppothum Ithai Nianithu
Evvealai Adiyean
Meetparae Ummai Vaanjithu
Pinpattri Nadappean