ஒன்றாகச் சேருங்களேன் – Ontraga Searungalen
ஒன்றாகச் சேருங்களேன் – Ontraga Searungalen
1.ஒன்றாகச் சேருங்களேன் (ஏகோபித்துச் சேருங்களேன்)
கர்த்தாவில் ஆனந்திக்கவும்,
விசாரம் விட்டோயுங்களேன்
கெம்பீரித் தாராதிக்கவும்.
செய்வோம்! செய்வோம்!
திரியேகரைத் துதிசெய்வோம்!
2.பராபரன் மெய் வஸ்துவாம்
தயாபரர் ஆண்டவரே
வந்தார் வையகத்திலேயாம்
இரட்சிக்க வல்லவரே.
3.பிசாசின் உபாயங்களால்
பயங்கர மோசமுண்டாம்
ஆனாலும் தேவாவியினால்
ஒத்தாசையும் ஜெயமுமாம்.
4.ஒன்றாகப் பாடுங்களேன்
பேரின்ப மகிழ்வால்
திரியேகரைப் போற்றுங்களேன்
கெம்பீர சங்கீதத்தினால்.
Ontraga Searungalen song lyrics in English
1.Ontraga Searungalen
Karthavil Aananthikkavum
Visaaram Vittoyungalean
Kembeeri Thatharikkavum
Seivom Seivom
Thiriyegarai Thuthi Seivom
2.Paraaparan Mei Vasthuvaam
Thayaaparar Aandavarae
Vanthaar Vaiyakathileayaam
Ratchikka Vallavarae
3.Pisasin Ubayangalaal
Bayngara Mosamundaam
Aanaalum Devaviyinaal
Oththasaiyum Jeyamumaam
4.Ontraga Paadungalean
Pearinba Magilvaal
Thiriyegarai Pottrungalean
Kembeera Sangeethathinaal