ஒப்பற்ற நன்மையே – Oppattra Nanmaiyae
ஒப்பற்ற நன்மையே – Oppattra Nanmaiyae
1.ஒப்பற்ற நன்மையே
நான் உம்மை நேசிப்பேன்;
விடாத வாஞ்சையுடனெ
நான் உம்மைத் தேடுவேன்.
2.உமக்குத் தூரமாய்
நான் நிற்கும்போதெல்லாம்
என் நெஞ்சத்தில் அகோரமாய்
விசாரங்கள் உண்டாம்.
3.மாசற்ற நேசரே,
நீர் என்னை நோக்குமேன்;
நித்திய அன்பின் ஜ்வாலையே
அனல் உண்டாக்குமேன்.
Oppattra Nanmaiyae song lyrics in English
1.Oppattra Nanmaiyae
Naan Ummai Neasippean
vidatha Vaanjaiyudanae
Naan Ummai Theaduvean
3.Umakku Thooramaai
Naan Nirkkum Pothellaam
En Nenjaththil Agoramaai
Visaarangal Undaam
3.Maasattra Neasarae
Neer Ennai Nokkumean
Niththiya Anbin Juvalaiyae
Anal Undakkumean