ஒரே ஒரு தேவன் நீர் – Ore oru devan neer
ஒரே ஒரு தேவன் நீர் – Ore oru devan neer
ஒரே ஒரு தேவன் நீர் எங்கள் ஒரே ஒரு ராஜன் நீர்-2
ஒரே ஒரு கர்த்தன் நீர் கண்மணி போல் காப்பீர்-2
1.சிறகு ஒடிந்த நிலையில் உம் சிலுவை நாடி வந்தேன் என் உறவு அழிந்த நிலையில் உன் கிருபை தேடி வந்தேன்
சிறகு ஒடிந்த நிலையில் உம் கிருபை தேடி வந்தேன் என் உறவு அழிந்த நிலையில் உன் சிலுவை நாடி வந்தேன்
உண்மை உள்ள ஒருவர் இந்த உலகில் நீர் தான் ஐயா நன்மை செய்யும் இறைவன் இங்கு நீரே ஒருவர் ஐயா
என் உயிரே தேடுகிறேன் உம் உறவால் வாழுகிறேன்
ஒரே ஒரு தேவன் நீர் எங்கள் ஒரே ஒரு ராஜன் நீர்-2
2.மரணம் வென்ற தேவன் மகிமையாய் எழுந்து உள்லிர் உயிரே சென்ற தேவன் உன்னதத்தில் வீட்ரு உள்ளீர்-2
மகிமையால் என்னை மூடி உம் கிரியை என்னில் தாரும் கிறிஸ்துவை உலகில் நானும் சாட்சி பகர வேண்டும்
என் உயிரே தேடுகிறேன் உம் உறவால் வாலுகிறேன்
ஒரே ஒரு தேவன் நீர் எங்கள் ஒரே ஒரு ராஜன் நீர்-2 ஒரே ஒரு கருத்தன் நீர் கண்மணி போல் காப்பீர்-2
ஒரே ஒரு தேவன் நீ எங்கள் ஒரே ஒரு ராஜனே நீர்