ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga
ஒவ்வொரு வருடமும் கிருபையாக – Ovvoru Varudamum kirubaiyaga
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
சர்வ வல்லவரே
சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை
அறிந்து கொடுத்து உதவினேரே – 2
கலங்கிடாமலே
கைவிடாமலே
காத்து நடத்தின தேவன் நீரே. – 2
2. உம் வல்லகரம் என்னை தாங்கினதே
சுமந்து ஏந்தி தப்புவித்ததே – 2
பயப்படாமலே திகைத்திடாமலே
சகாயம் செய்த தேவன் நீரே – 2
3. சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே
திடப்படுத்தி என்னை நடத்தினீரே – 2
உம் தழும்புகளாலே, காயங்களாலே
விடுதலை தந்த தேவன் நீரே – 2
Ovvoru Varudamum kirubaiyaga song lyrics in english
Ovvoru Varudamum kirubaiyaga Kootti Tharukintreer
Ovvoru Naalum Magimaiuaga Nadathi Varukintreer
Sarva Vallavarae
Sarva Shirustikarae
Sarva Viyanagarae Sthosthiram
Ovvoru Varudamum kirubaiyaga Kootti Tharukintreer
Ovvoru Naalum Magimaiuaga Nadathi Varukintreer
1.Veandi Kollumunnae En Devaiagale
Arinthu Koduthu Uthavinarae -2
Kalangidamalae
Kaividamalae
KaathU nADATHINA dEVAN nEERAE-2
2.Um Valla Karam Ennai Thaanginathe
Sumanthu Yeanthi Thappuvithththae-2
Bayapadamalae Thigaithidamalae
Sahayam Seitha Devan Neerae -2
3.Sugapaduthineerae Belapaduthineerae
Thidapaduththi Ennai Nadathineerae-2
Um Thalumbukalalae Kaayangalalae
Viduthalai Thantha Devan Neerae-2