கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu

Deal Score0
Deal Score0

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu

கண்களில் கண்ணீரோடு நெஞ்சினில் பாரத்தோடு
உன் சமூகம் தேடி வந்தேன் இயேசையா -2

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா -2

1. எதுவரை துன்பங்கள் எத்தனை பாடுகள்
உம் ஜனங்கள் அனுபவிக்கும் வேதனை பாருமையா -2
வேதனைகள் நீக்கிடும் வேந்தனையா
ஆறுதலை தந்திடும் தேவனையா -2 இயேசையா

2. ஆளும் வர்க்கங்கள் ஆயுதங்கள் ஏந்துதையா
அடிமை உம் முகத்தை நோக்கி பார்க்கிறேன் -2
துணை நின்று யுத்தம் செய்யும் தேவனையா
உம்மைப்போல தேவனும் இல்லையா. -2 இயேசையா

3. அகித்தொப்பேல் ஆலோசனை
அபத்தமாய் போகட்டும்
தொபியாவின் வார்த்தைகள் சீர்குலைந்து போகட்டுமையா
உம் ஜனத்தை தூக்கி நிறுத்தும் தேவனையா
துணை நின்று யுத்தம் செய்யும் இராஜனையா -2 இயேசையா

(ஜெபிக்கும் ஜெப உள்ளங்கள் தேசத்திலே எழும்பட்டுமே
மன்றாடும் கண்ணீருள்ள கண்கள் பெருகட்டுமே
என் ஜனத்தை மீட்டிடும் இயேசையா)

Kangalil Kannerodu song lyrics in english

Kangalil Kannerodu Nenjinil Paarathodu
Un Samoogam Theadi Vanthean Yeasaiya -2

Yeasaiya – 4

1.Ethuvarai Thunbangal Eththanai Paadugal
Um Janagal Anubavikkum Vedhanai Paarumaiya -2
Vedhanaigal Neekkidum Veanthanaiya
Aaruthal Thanthidum Devanaiya -2

2.Aalum Varkkangal Aayuthangal Yeanthuthaiya
Adimai Um Mugaththai Nokki Paarkkirean -2
Thunai Nintru Yuththam Seiyum Devanaiya
Ummaipola Devanaum Illaiya -2

3.Agithoppoal Aalosanai
Abaththamaai pogattum
Thobiyavin Vaarththaigal Seerkulainthu Pogattumaiya
Um Janaththai Thookki Niruththum Devanaiya
Thunai Nintru Yuththam Seiyum Rajanaiya -2

Jebikkum Jeba Ullanagal Deasathilae Ezhumbattumae
Mantradum Kanneerukkula Kangal Perukattumae
En Janaththai Meettidum Yeasaiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo