கண்ணோக்கி பாரும் தேவா – Kannokki Paarum Deva

Deal Score0
Deal Score0

கண்ணோக்கி பாரும் தேவா – Kannokki Paarum Deva

கண்ணோக்கி பாரும் தேவா- என்னை
கண்ணோக்கி பாரும் தேவா-2
நீரே என் தஞ்சம், நீரே என் ஆசை
நீரே என் அடைக்கலம்-2
அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்

1. உமக்கு மறைவாய் நான் எங்கே போவேன்
நேசரே சொல்லும் ஐயா-2
எனக்கு நீர் இரங்கி, என்னை உயர்த்தி
தூக்கி நிறுத்தி விடும்-2
அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்.

2. ஆவியின் அபிஷேகம் எனக்குநீர் தந்து
அன்பினால் நிரப்பும் தேவா-2
அன்பரின் நேசத்தை உலகெல்லாம் சொல்ல
வரங்களால் நிரப்பி விடும்-2
ஐயா என்னையும் பயன்படுத்தும்.

3. எனக்காக யாவையும் செய்து முடித்தீர்
உமக்காக வாழ்ந்திடுவேன்-2
அனுதினம் என்னை பரிசுத்தமாக
மகிமையாய் பயன்படுத்தும்-2
ஐயா கிருபையால் நிரப்பிவிடும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo