கருணைத் தேவனே – Karunai Devanae
கருணைத் தேவனே – Karunai Devanae
1.கருணைத் தேவனே,
நான் உம்மை நாடுவேன்;
என் அடைக்கலமே,
உம்மண்டை ஓடுவேன்;
என் தஞ்சமே, என் ஜீவனே,
மா அன்புடன் கண்ணோக்குமேன்.
2.பூலோக வாசியாய்
சஞ்சாரம் செய்கையில்
எப்போதும் தாழ்மையாய்
சந்தோஷிப்பேன் உம்மில்
எத்தொல்லை, துன்பம், விக்கினம்;
வந்தாலும் நீர் புகலிடம்.
3.தேவாவி, ஈய்ந்திடும்
மெய் விசுவாசமே;
அச்சம் சந்தேகமும்
அகலச் செய்யுமே;
செத்தாலும், ஜீவன் அடைவேன்,
பிதாவின் வீட்டில் சேருவேன்.
Karunai Devanae song lyrics in English
1.Karunai Devanae
Naan Ummai Naaduvean
En Adaikalamae
Ummandai Ooduvean
En Thanjamae En Jeevanae
Maa Anbudan Kannokkumean
2.Poologa Vaasiyaai
Sanjaaram Seikaiyil
Eppothum Thazhmaimaai
Santhosippean Ummil
Eththollai Thunbam Vikkinam
Vanthalum Neer Pugalidam
3.Devavi Eeinthidum
Mei Visuvaasamae
Atcham Santhegamum
Agala Seiyumae
Seththalum Jeevan Adaivean
Pithavin Veettil Searuvean