கருணை நிறை கர்த்தனே – karunai Nirai Karthanae
கருணை நிறை கர்த்தனே – karunai Nirai Karthanae
பல்லவி
கருணை நிறை கர்த்தனே, எம் காவலா நீயே!
அரணாய் நின்று ஆதரிப்பாய், அருள் பரன் சேயே!
சரணங்கள்
1.மரி புதல்வா, மறை முதல்வா, மாமனுவேலா!
பரிவாய் எமைப் பார்த்திடுவாய் பார்த்திபன்பாலா!
2.தெள்ளமுதே, தெளி தேனே, தேவாதி தேவா!
உள்ளமதில் ஒளிந்திடவே ஓடியே நீ வா!
3.நானுன்னுள்ளும் நீ யென்னுள்ளும் ஆயிருப்போமே
வானும் பூவும் வாசமுற இசைந்திடல் ஆமே.
karunai Nirai Karthanae song lyrics in English
karunai Nirai Karthanae Em Kaavalaa Neeyae
Aranaai Nintru Aatharippai Arul paran Seyae
1.Mari Puthalva Marai Muthalva Maamanuveala
Purivaai Emai Paarthiduvaai Paarthipan Paala
2.Thellamuthae Thealitheanae Devaathi Deva
Ullamathil Olinthidavae Oodiyae Nee Vaa
3.Naanunullum Nee Yeannullum Aayiruppomae
Vaanum Poovum Vaasamura Isanithidal Aamae