கர்த்தர் என் மேய்ப்பர் – Karthar En Meippar

Deal Score0
Deal Score0

கர்த்தர் என் மேய்ப்பர் – Karthar En Meippar

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
நான் தாழ்ச்சி அடைவதில்லை -2

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2
என் ஆத்துமாவை தேற்றுகிறீர் -2
நீதியின் பாதையில் நடத்திடுவீர் -2

மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
தேவரீர் என்னோடே இருக்கின்றீர் -2
உமது கோலும் உம் தடியும்
தினமும் என்னை தேற்றிடுதே -2

என் தலை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது -2
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே (என்னை தொடரும் ) -2
கர்த்தரின் வீட்டில் நிலைத்திருப்பேன் -2

Karthar En Meippar song lyrics in english

KARTHAR EN MEIPPARAAI IRUKKINDRAAR
NAAN THALCHI ADAIVADHILLAI – 2

PULLULLA IDANGALIL MEIKKINDREER
AMARNTHA THANEER ANDAI NADATHUGUREER – 2
EN ATHUMAAVAI THETRUGUREER – 2
NEETHIYIN PATHAYIL NADATHIDUVEER – 2

MARANATHIN PALLATHAKKIL NADANTHALUM
DEVAREER ENNODE IRUKKINDREER – 2
UMATHU KOLUM UM THADIYUM
THINAMUM ENNAI THETRIDUTHE – 2

EN THALAI ENNAYAL ABISEGAM SEIGIREER
EN PAATHIRAM NIRAMBI VALIGIRATHU – 2
NANMAYUM KIRUBAYUM THODARNTHIDUME ( ENNAI THODARUM ) – 2
KARTHARIN VEETIL NILAITHIRUPEN – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo