கர்த்தா உம் நன்மைகள் – Karthavae Um Nanmaigal

Deal Score0
Deal Score0

கர்த்தா உம் நன்மைகள் – Karthavae Um Nanmaigal

கர்த்தா உம் நன்மைகள் நிரந்தரமானதே
கர்த்தா உம் நன்மைகள் நிலைவரமானதே

நன்றி சொல்வேன் எந்தன் வாழ்நாளெல்லாம்
நன்றி சொல்வேன் எந்தன் நாட்களெல்லாம்

நன்றி நன்றி நன்றி – 4

1)பல கோடி ஜனங்களில் கடைக்கோடியான என்னை
தெரிந்தீரே உம் பிள்ளையாய்
உம் இதயத்திற்க்கேற்றவனாய் என்னையும் அழைத்தீரே
உமதன்பு புரியாதப்பா – (2)

அதை எண்ணியே நன்றி சொல்வேன்
அதை சொல்லியே நன்றி சொல்வேன் (2)

நன்றி நன்றி நன்றி – 4

2) பலவித சோதனைகள் பலமுறை என்னை சூழ்ந்து
பெலன்குன்ற செய்த சூழலில்
உந்தன் பலமான வார்த்தைகளால் பெலவனாய் நிலைத்து நிற்க
கிருபைகள் தந்தீரையா – (2)

அதை எண்ணியே நன்றி சொல்வேன்
அதை சொல்லியே நன்றி சொல்வேன் (2)

நன்றி நன்றி நன்றி – 4

3)மேகம் போன்ற சாட்சிகள் என்னை சூழ்ந்து இருப்பதால்
விசுவாசம் துவக்கினவர் – அதை முடிவுப்பரியந்தமும் காத்துக்கொள்வதற்கு
கிருபைகள் தந்திடுவீர் – (2)

அதை எண்ணியே நன்றி சொல்வேன்
அதை சொல்லியே நன்றி சொல்வேன் (2)

நன்றி நன்றி நன்றி – 4

Karthavae Um Nanmaigal song lyrics in English

Kartha um nanmaigal nirantharamanthe
Kartha um nanmaigal nilaivaramanathe

Nandri solvaen enthan vazhnaalellam
Nandri solvaen enthan naatkalellam
Nandri nandri nandri – 4

1)Palavitha sothanaigal palamurai ennai soolzhnthu
Belankundra seitha soolalil
Unthan balamaana varthaigalaal
Belavanaai nilaithu nirka kirubaigal thantheeraiya

Athai enniyae nandri solvaen
Athai solliyae nandri solvaen (2)

Nandri nandri nandri – 4

2)Megam pondra satchigal ennai soolnthu irupathaal
Visuvasam thuvakinavar athai
Mudivupariyanthamum kaathukolvatharku
Kirubaigal thanthiduveer

Athai enniyae nandri solvaen
Athai solliyae nandri solvaen (2)

Nandri nandri nandri – 4

3)Pala kodi janagalil kadaikodiyana ennai
Therintheerae um pillaiyai
Um ithayathirkketravanaai ennaiyum azhaitheere
Umathanbu puriyaathappa

Athai enniyae nandri solvaen
Athai solliyae nandri solvaen (2)

Nandri nandri nandri – 4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo