கர்த்தா என் நெஞ்சை உமக்கே – Karthaa En Nenjai Umakkae

Deal Score0
Deal Score0

கர்த்தா என் நெஞ்சை உமக்கே – Karthaa En Nenjai Umakkae

1.கர்த்தா என் நெஞ்சை உமக்கே
அன்பாய் படைக்கிறேன்;
விடாத வாஞ்சையுடனே
நான் உம்மைத் தேடுவேன்.

2.நீர் என்னிலே நல் நம்பிக்கை
மெய்யன்பும் பூரிப்பும்
உண்டாகும்படி ஆவியை
என்மேல் பொழிந்திடும்.

3.இவ்வண்ணமாய் நல் ஈவுகள்
நீர் தந்து என்னிலும்
சிறந்த உம்தன் குணங்கள்
இலங்க அருளும்.

4.தேவன்பின் சாயல் தரித்து
நன்மையில் வர்த்திப்பேன்;
உம்மை மென்மேலும் அறிந்து
உமக்கொப்பாகுவேன்.

Karthaa En Nenjai Umakkae song lyrics in English

1.Karthaa En Nenjai Umakkae
Anbaai Padaikkirean
Vidatha Vaanjaiyudanae
Naan Ummai Theaduvean

2.Neer Ennilae Nal Nambikkai
Meiyanbum Poorippum
Undagumpadi Aaviyai
En Mael Polinthidum

3.Evvannamaai Nal Eevugal
Neer Thanthu Ennilum
Sirantha Umthan Gunangal
Elanga Arulum

4.Devanbin Saayal Thariththu
Nanmaiyil Varththippean
Ummai Menmealum Arinthu
Umakkoppaaguvean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo