கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae
கல்லறை திறந்ததே – Kallarai Thiranthathae
கல்லறை திறந்ததே
இயேசு ராஜன் உயிர்த்தாரே
அவர் வாக்கு நிறைவேறவே
இரட்சகர் உயிர்த்தாரே
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
1.பாவம் போக்கிட அவர் பாவியாய் மாறினார்
என்னை பரிசுத்தனாக்கிட அன்று சிலுவை சுமந்தார்
என்னை பரலோகத்தில் சேர்க்கவே
தன் ஜுவனைத் தந்தார்
2.வாழ்க்கை மாறவே என் உள்ளத்தைக் கேட்டார்
அவர் அன்பில் நிலைத்திட அவர் அன்பைக் காட்டினார்
நான் நித்தமும் அவரில் வளர்ந்திட
தம் வார்த்தையால் போஷிப்பார்
Kallarai Thiranthathae song lyrics in english
Kallarai Thiranthathae
Yeasu Raajan Uyirththaarae
Avar Avaakku Niraivearavae
Ratchakar Uyirththaarae
Yeasu Raajan Uyiridaelunthaarae
Yeasu Raajan Maranaththai Jeayiththaarae
1.Paavam Pokkida Avar Paaviyaai Maarinaar
Ennai Parisuththanaakkida Antru Siluvai Sumanthaar
Ennai Paralogaththil Searkkavae
Than Jeevanai Thanthaar
2.Vaazhkkai Maaravae En Ullaththai Keattaar
Avar Anbin Nilaithida Avar Anbai Kaattinaar
Naan Niththamum Avaril Valarnthida
Tham Vaarththaiyaal Poshippaar