கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum
கள்ளமில்லா உள்ளம் தாரும் – Kallamilla Ullam Thaarum
Song Lyrics in Tamil :
கள்ளமில்லா உள்ளம் தாரும்
கபடில்லா எண்ணம் தாரும்
வஞ்சமில்லா நெஞ்சம் தாரும்
இயேசுவே உம்மைப் போலவே
இயேசுவே உம்மைப் போலவே (4)
அத்திமரம் கீழே காத்திருப்பேனே
நாத்தானை போலவே உத்தமனாகவே (2)
உம் ராஜ்யம் வருகவே
உம் சித்தம் செய்யவே
உமக்காய் வாழவே
ஒவ்வொரு நாளுமே
தண்ணீரின் மேலே தவிக்கும் புறாவோ
நோவாவின் கையிலே ஆறுதல் கண்டதே
பேழை என்னும் சபையிலே
பேதை புறாக்களும் சுகமாய் தங்கிடும் பங்கமில்லாமலே
கொள்ளைக் கொண்ட அன்பருக்கு
வெள்ளைக்கல் பரணியை
உடைத்தே ஊற்றினாள்
வாசனை வீசினாள்
குறைகள் கூறிடும் கறையுள்ள மனிதரின் கண்கள் முன்னே
கர்த்தர் புகழ்ந்திட
கள்ளமில்லா உள்ளம் போதும்
கபடில்லா எண்ணம் போதும்
வஞ்சமில்லா நெஞ்சம் போதும்
இயேசுவைப் போல் மாறுவேன்
இயேசுவைப் போல் மாறுவேன் (4)
________________________________________________________________________________________________________________________________________________
Song Lyrics in English ::
Kallamilla Ullam Thaarum
Kabadilla Ennam Thaarum
Vanjamilla Nenjam Thaarum
Yesuvaipol Maaruvean
Yesuvaipol Maaruvean
Athimaram keezhea kaathiruppene
Naathaanai polave Utthamanaagavea
Um Raajyam varugave
um sitham seiyavea
Umakkaai vaazhavea
Ovvoru NaaLumea
Thanneerin mele Thavikkum puraavoo
Novaavin kaiyilea Aarudhal kandadhea
Pezhai Ennum Sabaiyelea
Pedhai PuraakkaLum
Sugamaai Thangidum
Bangamillamalea
KoLLAI Konda Anbarukku
VELLAI Kal Paraniyai
Udaithe OotrinaaL
Vaasanai VeesinaaL
Kuraigal kooridum
Karai uLLa manidharin
Kangal munnea
Karthar Pugazhindhida
KaLLamilla ULLam Podhum
Kabadilla Ennam Podhum
Vanjamilla Nenjam Podhum
Yesuvaipol Maaruvean
Yesuvaipol Maaruvean