கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam

Deal Score0
Deal Score0

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே-2

1.கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே-2
உம்மையே நான் நம்பி வாழ்வதினால்
என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே-2

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே-2

2.கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே
கண்ணீரின் நேரங்கள் தேற்றினீரே-2
உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்
என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே-2

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே-2-கவலைகள் இனி

Kavalaigal ini vendaame vendaam
vendaame vendaam vendaame vendaam
Kalakkangal ini vendaame vendaam
vendaame vendaam vendaame vendaam
Kashtangal vendaame vendaam
vendaame vendaam vendaame vendaam
Kanneerum vendaame vendaam

Rehoboth ini kavalai illa
Rehoboth ini kalakkam illa
Rehoboth ini kanneer illa
Magizhchiye nam vaazhvile-2

1.kavalaigal yaavayum matrineerae
Kalakkangal yaavum pokkineerae-2
Ummayae naan nambi vazhvathinaal
Ennai thallinavar munbennai uyarththineerae-2

Rehoboth ini kavalai illa
Rehoboth ini kalakkam illa
Rehoboth ini kanneer illa
Magizhchiye nam vaazhvile-2

2.Kaneerin vaazhkkayai maatrineerae
Kanneerin nerangal thetrineerae-2
Unmayaai umakkendru vaazhvathinaal
Ennai aaseervathiththu neer uyarththineerae-2

Rehoboth ini kavalai illa
Rehoboth ini kalakkam illa
Rehoboth ini kanneer illa
Magizhchiye nam vaazhvile-2-Kavalaigal ini

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo