கானல் நீரும் தன் வேடங்கள் – Kaanal neerum than vedangal
கானல் நீரும் தன் வேடங்கள் – Kaanal neerum than vedangal
கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும்
காலம் மாறாத தேவன் நீரே
காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
மாறா தேவன் நீரே
சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
ஒரு சேதமும் அனுகாமலே
என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
துதி பாடுவேன் ஆராதனை
1. கேடகமாய் என்னை சுற்றிலுமே
தேவன் நீர் அரணானீர்
வேடன் அம்போ என்மீதென்றுமே
பாயாமல் அழித்திடுவீர்
பார்வோன் சேனையோ அல்லேலூயா
ஆழி ஆழத்தில் அல்லேலூயா
பாலாக் சதியோடும் அல்லேலூயா
ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
2. பேதைகளையும் ஞானிகளாய்
மாற்றீடும் வல்லவர் நீர்
நான் அறியாததும் ஓ… எட்டாததும்
தேவன் நீர் அறிவிப்பதால்
ஆகாத கல்லோ அல்லேலூயா
மூலை தலைக்கல்லே அல்லேலூயா
தோற்றே போனாலும் அல்லேலூயா
தேவன் நம்மோடே அல்லேலூயா
சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
ஒரு சேதமும் அனுகாமலே
என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
துதி பாடுவேன் ஆராதனை
கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும்
காலம் மாறாத தேவன் நீரே
காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
மாறா தேவன் நீரே
நிகரில்லாத நீர் எந்தன் உறவானீரே
இதை அறியாமல் தொலைவானேனோ
என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
துதி பாடுவேன் ஆராதனை
Kaanal neerum than vedangal song lyrics in english
Kaanal neerum than vedangal maatrum
Kaalam maratha Devan neere
Kaatrin thisaiyellam manithargal saainthum
Maara Devan neere
Soolai aatkondum neer enthan thunaiaanire
Oru sethamum anugamale
En nalelaam Paaduven aarathanai
Thuthi Paaduven aarathanai
1.Kedagamaai ennai sutrilume
Devan neer Arananeer
Vedan ambo en meethendrume
Saayamal Azhithiduveer
Paarvon senaiyo Hallelujah
Aazhi Aazhathil Hallelujah
Paalak sathiyodum Hallelujah
Aasirvathitheere Hallelujah
Soolai aatkondum neer enthan thunaiaanire
Oru sethamum anugamale
En nalelaam Paaduven aarathanai
Thuthi Paaduven aarathanai
2. Pethaigalaiyum Nyaanigalai
Maatridum vallavar neer
Naan Ariyaathahum o…oo ettathathum
Devan Arivipathal
Aagatha kallo Hallelujah
Moolai thalai kale Hallelujah
Thottre ponalum Hallelujah
Devan enodeHallelujah
Soolai aatkondum neer enthan thunaiaanire
Oru sethamum anugamale
En nalelaam Paaduven aarathanai
Thuthi Paaduven aarathanai
Kaanal neerum than vedangal maatrum
Kaalam maratha Devan neere
Kaatrin thisaiyellam manithargal saainthum
Maara Devan neere….
Nigar illatha neer enthan uravaaneeryae
Ithai Ariyaamal thozhaivaaneno
En nalelaam Paaduven aarathanai
Thuthi Paaduven aarathanai