குணம் அடை சீர்கெட்ட – Gunam Adai Seerketta Lyrics

Deal Score0
Deal Score0

குணம் அடை சீர்கெட்ட – Gunam Adai Seerketta Lyrics

1.குணம் அடை, சீர்கெட்ட
ஆதாமின் ஜாதியே;
தெளிவடை நீ, மெத்த
இருண்ட லோகமே;
உனக்கு இரட்சிப்பாக
மகா தயாபரர்
மானிட ரூபமாக
இப்பாரில் தோன்றினர்.

2.கறைகள் நீங்க நெஞ்சை
சுத்திகரியுங்கள்;
கர்த்தாவுக்கு வழியை
செவ்வைப்படுத்துங்கள்,
நொறுக்கப்பட்ட ஆவி
அவருக்கேற்றது;
குணப்படாத பாவி,
கெடுநாள் கிட்டுது.

3.கர்த்தாவே, என் உள்ளத்தை
நீர் சுத்தஞ் செய்திடும்;
சிறந்த உம்தன் மீட்பை
என் கண்கள் காணட்டும்;
நான் நித்தம் உம்மைப் போற்றும்
களிப்புண்டாகவே
என் நெஞ்சில் நீரே வாரும்
கடாட்சமாகவே.

Gunam Adai Seerketta Lyrics in English

1.Gunam Adai Seerketta
Aathaamin Jaathiyae
Thealivadai Nee Meththa
Irunda Logamae
Mahaa Thayaaparar
Maanida Roobamaaga
Ippaaril Thontrinar

2.Karaikal Neenga Nenjai
Suththikariyungal
Karththavukku Vazhiyai
Seivaipaduththungal
Norukkapatta Aavi
Avarukeattrathu
Gunapadaatha Paavi
Keadu Naal Kittuthu

3.Karthavae En Ullaththai
Neer Suththam Seithidum
Sirantha Umthan Meetpai
En Kangal Kaanattum
Naan Niththam Ummai Pottrum
Kalipundagavae
En nenjil Neerae Vaarum
Kadatchamaagavae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo